ராதையாக மாறிய யாழ்ப்பாணத்து ஜனனி

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஜனனி. பிக்பாஸ் பிறகு இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு.
அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
எனினும் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜனனி தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இன்று கிருஷ்ணஜெயந்தி என்பதால் ராதையாக மாறிவிட்டதைப போல் ஒரு வீயோ வைரலாகி வருகின்றது.
(Visited 23 times, 1 visits today)