ட்ரோன் மூலம் வானில் வர்ணஜாலம் காட்டிய மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பிரத்தியேகமாக இடம் உருவாக்கப்பட்டு வரிசையாக ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் வைத்து அதற்கு கீழ் பகுதியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் அடுக்கடுக்காக மேலே பறக்க ஆரம்பித்தது. அவ்வாறு பறந்த ட்ரோன்கள் வெறும் வெளிச்சம் மட்டுமே கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்போதுதான் […]













