பில்லியன் கணக்கான இந்திய ரூபாய்கள்., பயன்படுத்த முடியா நிலையில் ரஷ்யா!
ரஷ்யாவிடம் பயன்படுத்த முடியாத பில்லியன் கணக்கான இந்திய ரூபாய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷ்யா இந்திய வங்கிகளில் பில்லியன் கணக்கான ரூபாய்களை குவித்துள்ளது, ஆனால் அதை பயன்படுத்த முடியாது என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.இது இப்போது ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், ரஷ்யா இந்த பணத்தை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளது, ஆனால், அதற்கு முதலில் இந்த பணத்தை இந்திய ரூபாயிலிருந்து வேறு நாட்டின் பணமாக மாற்றப்பட வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்கப்பட்டுவருவதாக […]













