களுத்துறையில் மாணவி உயிரிழப்பு – சிக்கிய பிரதான சந்தேக நபர்
களுத்துறை பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேக நபர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நபர் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை […]













