பிரித்தானிய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ஆபத்து – அறிகுறிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பார்கின்சன் எனப்படும் மூளை கோளாறான நடுக்குவாத நோயின் ஆரம்ப அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜீப்ரா பிஞ்ச் பறவைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் நோய் என்பது மூளையைப் பாதிக்கும் ஒரு நிலையாகும், இது அசைவுகள், நடுக்கம் மற்றும் விறைப்பு உள்ளிட்ட கட்டுப்படுத்த முடியாத இயக்கங்களால் சிக்கல்களை ஏற்படுத்துகிறது, இது காலப்போக்கில் மோசமாகிறது. மூளையின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு செல்கள் இழப்பால் ஏற்படுகிறது, இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நரம்பியல் நிலையாகும், […]













