அழகிய தோற்றம் கொண்ட நபர் – மோடியை வர்ணித்த ட்ரம்ப்
அழகிய தோற்றம் கொண்ட நபர் என இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார். இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டமொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றினார். இந்தக் கூட்டம் இன்று தென்கொரியாவில் இடம்பெற்றது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ‘அழகிய தோற்றம் கொண்ட நபர்’ என்று ட்ரம்ப் வர்ணித்தார். அதேநேரம், நரேந்திர மோடி கடுமையானவர் […]













