2025 இல் மாத்திரம் 66 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் பெறுமதி : வெள்ளியும் வரலாறு காணாத அளவு உயர்வு!
சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.8% உயர்ந்து $4,364.70 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து $4,386.30 என்ற அளவில் நிலைப்பெற்று வருகிறது. இது வரும் ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்றம் காணும் என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கம், 2025 ஆம் ஆண்டில் 66% உயர்ந்துள்ளது. இது 1979 க்குப் பிறகு பதிவான செங்குத்தான ஏற்றம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் […]













