ஆல்யா மானசாவுக்கு பிறந்தநாள்… எத்தன வயசாச்சினு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
இருவரும் ராஜா ராணி தொடர் மூலம் இணைய இப்போது நிஜ வாழ்க்கையில் இணைய இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவும், ஆல்யா மானசா இனியா என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சஞ்சீவ்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு தனது மனைவி ஆல்யாவிற்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சஞ்சீவ். இதோ வீடியோ,
(Visited 10 times, 1 visits today)





