இலங்கை
செய்தி
ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன்படி 2024 செப்டெம்பர்...