செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் $10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 இந்தியர்கள் கைது
10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு இந்திய பிரஜைகளை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவைச் சேர்ந்த 28 வயது...