ஆசியா
செய்தி
மியான்மரில் வன்முறையை நிறுத்துமாறு ரோஹிங்கியா மக்கள் கோரிக்கை
பங்களாதேஷில் உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள், மியான்மரில் இராணுவ ஒடுக்குமுறையின் ஏழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் முகாம்களில் பேரணிகளை நடத்தியுள்ளனர். காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில்...