செய்தி
பனிப்பாறைகள் ஆபத்தில் – ஜெர்மனி நாட்டின் பரப்பளவுக்கு சமமான அளவு உருகியதாக தகவல்
உலகெங்கும் ஜெர்மனி நாட்டின் பரப்பளவுக்கு சமமான அளவு பனிப்பாறைகள் உருகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 1975ஆம் ஆண்டிலிருந்து சுமார் 9,000 கிகா டன் பனிக்கட்டி கரைந்துவிட்டதென உலக பனிப்பாறை கண்காணிப்பு...