ஐரோப்பா
செய்தி
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்த ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர்
ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எட்டு மாத தடுப்புக்காவலுக்குப் பிறகு தலிபான் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் பிரித்தானியா வந்தடைந்துள்ளனர். 80 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது...













