ஆசியா
செய்தி
கம்போடியாசைபர் மோசடி – 105 இந்தியர்கள் உட்பட 3,075 பேர் கைது
கம்போடியாவில் 15 நாட்களில் 138 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், சைபர் குற்றவாளிகள் அல்லது ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....