இலங்கை
செய்தி
மியன்மார் மற்றும் உக்ரேனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்
மியன்மார், உக்ரேன் போன்ற நாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்டு, நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....