செய்தி
குழந்தைகள் உட்பட சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேர் தாய்லாந்தில் கைது
தாய்லாந்தின் தென்பகுதியில் சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் நவம்பர் 16ஆம் இகதி தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டோரில் 30 குழந்தைகளும் அடங்குவர்.அவர்கள் அனைவரும் மியன்மாரைச் சேர்ந்த...