இலங்கை
செய்தி
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்....













