இலங்கை
செய்தி
இலங்கை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!
இலங்கையில் அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை...