இலங்கை
செய்தி
வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன்...