உலகம்
செய்தி
மடகாஸ்கரின் புதிய பிரதமராக பிரபல தொழிலதிபர் நியமனம்
இந்த மாதம் மடகாஸ்கரின் ஆட்சியைக் கைப்பற்றிய CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina), தொழிலதிபரும் ஆலோசகருமான ஹெரிண்ட்சலமா ரஜஓனரிவேலோவை (Herintsalamah Rajaonarivelo) நாட்டின் பிரதமராக...