செய்தி
தமிழ்நாடு
பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் பலி
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே...