இலங்கை
செய்தி
புயலுக்கு பின் இலங்கையை கட்டியெழுப்புவதில் பாரிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா!
இலங்கையை உலுக்கிய டித்வா சூறாவளியினால் சுமார் 04.1 பில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில் புயலுக்கு பிந்தைய மறுகட்டமைப்பு முயற்சிகளில் இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும்...













