இலங்கை
செய்தி
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பொருந்தாது!! அரசாங்கம்
உத்தேச 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பொருந்தாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...












