இலங்கை
செய்தி
புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனை!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய இது...