ஐரோப்பா
செய்தி
போராட்டம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு
பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊதியம் தொடர்பாக மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பாரிஸின் இரண்டு முக்கிய விமான...













