இலங்கை
செய்தி
ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு
இம்முறை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (04) கொலன்னாவையை சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு...