இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				யாழ் சிறையில் உயிரிழந்த இளைஞன் – குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணை
										வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை...								
																		
								
						 
        












