ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சொக்லெட் கடைகள்!
சிங்கப்பூரில் உள்ள சிறிய சொக்லெட் கடைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொக்லெட் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் கொக்கோவின் விலையேற்றமே இதற்கு காரணமாகியுள்ளது. செலவுகளைக் குறைக்கவும் வருவாயைக் கூட்டவும்...













