இலங்கை
செய்தி
டயானா கமகே தனது எம்பி பதவியை இழந்தார் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர்களான...













