இலங்கை
செய்தி
பிளவுபட்ட சுதந்திரக் கட்சியினர் ஒரே மோடையில்
அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 குழுக்களும் இன்று ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே...













