செய்தி
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இணையபாதுகாப்பு சட்டமூலம்! உச்ச நீதிமன்றம் சென்ற கர்தினால்
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில ஷரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி, கர்தினால் மால்கம் ரஞ்சித், உச்ச நீதிமன்றத்தில்...