இலங்கை
செய்தி
15 பண பரிவர்த்தனை நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அதிரடி முடிவு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 15 பணப் பரிவர்த்தனை நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில்லை என தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான பணப் பரிமாற்ற உரிமங்களின் நிபந்தனைக்கு...