செய்தி
விளையாட்டு
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய வங்கதேச கிரிக்கெட் வீரர்
உள்ளூர் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்....