இலங்கை
செய்தி
பிரான்ஸ் இளைஞரிடம் இருந்து மில்லியன் கணக்கில் பணம், நகைகளை ஏமாற்றிய கிளிநொச்சி யுவதி
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து மில்லியன் கணக்கில் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய கிளிநொச்சியை சேர்ந்த யுவதி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், குறித்த யுவதி தொடர்பில்...













