இலங்கை
செய்தி
இறை பக்தியில் நோயை குணமாக்க முயற்சி!! யாழில் உயிரிழந்த தமிழ் ஆசிரியை
யாழ்ப்பாணம் – இளவாலை, குள்ளனை பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் தீரா வயிற்று நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....













