செய்தி
விளையாட்டு
அதிக தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்த ஆடவர் இலங்கை அணி
இருபதுக்கு 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த அணியாக இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக...













