இலங்கை
செய்தி
மின்விசிறியில் மோதுண்டு மாணவர் பலி!!! புஸ்ஸல்லாவையில் சம்பவம்
புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, மாணவர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பாடசாலையில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது,...