இலங்கை
செய்தி
பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த கைது
பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுமாதவ அரவிந்த...