ஆசியா
செய்தி
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 3 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் பலி
ஹவுலாவின் தென்கிழக்கு கிராமத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஒரு இஸ்ரேலிய ஆளில்லா விமானம், நான்கு வான்-மேற்பரப்பு...













