தமிழ்நாடு
இறந்த குழந்தையின் உடலை 10km தூக்கி சென்ற பெற்றோர்!
தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10km, பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து...













