தமிழ்நாடு
8 வயது சிறுவனை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்த இளம்பெண்!
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 8 வயது சிறுவன், ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா...













