வட அமெரிக்கா
அநேகமாக இந்த மாதம் புடினை சந்திப்பேன் ; டொனால்ட் டரம்ப்
இந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “அநேகமாக” சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து...