வட அமெரிக்கா
அமெரிக்காவின் இரு முக்கிய மாநிலங்களில் ட்ரோன்களை பயன்படுத்த தடை!
பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்கின் பல பகுதிகளில் ஜனவரி நடுப்பகுதி வரை ட்ரோன் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. “சிறப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்படி...