வட அமெரிக்கா
கனடாவில் வீட்டு வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக குறைந்து, பெப்ரவரி மாதம் சராசரி வாடகை 2,088 டொலராக குறைந்துள்ளது. Rentals.ca மற்றும் Urbanation வெளியிட்ட அறிக்கையின்படி, பெப்ரவரியில்...