வட அமெரிக்கா
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற கோரி மெக்சிகோவில் மக்கள் போராட்டம்
அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கக் கோரி மெக்சிகோவில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசாத மக்களை வெளியேற்றவும், அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கவும்...













