வட அமெரிக்கா
கனடாவில் அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்
கனடாவின் வடக்கே தொலைதூரத்திலுள்ள மிகப் பெரிய நகரமான Yellowknifeஇல் இருந்து சுமார் 20,000 குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் அந்த நகரத்தைக் காட்டுத்தீ நெருங்கும்...













