வட அமெரிக்கா
அமெரிக்காவில் பரபரப்பு – 5 மாணவர்கள் காயம்
அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதனால் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள்...













