வட அமெரிக்கா
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுத்தியலால் அடித்துக் கொலை..!
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி (25). எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவுக்கு விவேக் சைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லிதோனியா...













