வட அமெரிக்கா
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு!
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து துர்மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பாத்...













