வட அமெரிக்கா
மெக்சிகோவில் காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு வலியுறுத்தி வீதியில் திரண்ட மக்கள்!
மெக்சிகோவில் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்களை முன்னிலைப்படுத்தவும், அவற்றைத் தடுக்க அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்...













